Saturday, April 18
Shadow

Tag: @aniruth @vikram @vijaysanthar @ saipallavi

அஜித் விஐய் பற்றி அப்படி சென்னாரா? ஏன்?

அஜித் விஐய் பற்றி அப்படி சென்னாரா? ஏன்?

Latest News
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் கார்த்தி.இவர் நடிப்பில் நவம்பர் 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் நேற்று டிவிட்டரில் ரசிகர்களிடையே உரையாடினார். அப்போது தளபதி விஜய் மற்றும் தல அஜித்குமார் பற்றி கூறுங்கள் என்று ரசிகர்கள் கேட்ட போது அஜித்குமார் அவர்கள் ஒரு ஜென்டில்மேன் , அனைவரையும் மதிப்பார் மற்றும் அவரை பார்த்ததுமே எனக்கு பிடித்தது. தளபதி விஜய் அவர்களை லொயோலா கல்லூரிலேயே அவரை பார்த்திருக்கிறேன்.அமைதியானவர், தன்னம்பிக்கை உடையவர்....
தளபதியின் விபரீத திட்டம் பலன்! கொடுக்குமா?

தளபதியின் விபரீத திட்டம் பலன்! கொடுக்குமா?

Latest News
இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதற்கு பிறகு தளபதி விஜயும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைகின்றனர்.இந்த படத்தை 2018 தீபாவளி அன்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தற்போது இந்த படத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து விட்டு ஆயுதபூஜை விடுமுறை நாட்களில் வெளியிடுவதாக பேசிவருகிறார்களாம். இதுவரை வந்த படங்களிலே குறிகிய நாட்களில் தயாராகும் படமாக இதுவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....
மெர்சல் படம் பெரும் நஷ்டம் பிரபல தயாரிப்பாளர்? ஆதாரம்?

மெர்சல் படம் பெரும் நஷ்டம் பிரபல தயாரிப்பாளர்? ஆதாரம்?

Latest News
இளையதளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்து தற்போது தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மெர்சல். இந்த படம் வெளியான நாள் முதல் பல வசூல் சாதனைகளை படைத்துள்ளது.தற்போது மெர்சல் திரைப்படம் 250 கோடி வசூல் செய்த படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த செய்தியை அறிந்து தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்பவர் மெர்சல் திரைப்படம் 30 கோடி முதல் 40 நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார்.இந்த தளபதி ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
அடுத்த படத்தில் அனிரூத் இல்லை சிவா யார் காரணம்???

அடுத்த படத்தில் அனிரூத் இல்லை சிவா யார் காரணம்???

Latest News
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் "விவேகம்". ஆனால், இந்த படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால், நஷ்டத்தை ஈடுகட்ட முந்தைய படத்தின் தயாரிப்பாளரான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கே கால்ஷீட் கொடுத்து உள்ளார் அஜித்குமாரும் இயக்குனர் சிவாவும் இணையும் நான்காவது படம். இயக்குனர் சிவா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த "வேதாளம்" மற்றும் "விவேகம்" திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். ஆனால், நடிகர் அஜித்குமாரின் அடுத்த படமான "தல58" படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வேதாளம் விவேகம் படத்திற்கு இசையமைத்த அனிருத்துக்கும் சிவாவுக்கும் ராசி சரி இல்லையாம் அதான் விசயம்...
முதல் முறையாக விக்ரம் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்

முதல் முறையாக விக்ரம் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்

Latest News
இரு முகன் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம்,எந்த படத்தில் நடிக்க போகிறார் என்பது மிக பெரிய கேள்வி குறியாக இருந்தது ஒரு வழியாக விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இவர் சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாலு பாணியில் இதுவும் ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ப்ரேமம் புகழ் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அதேபோல் அனிருத் முதல்முறையாக விக்ரம் படத்துக்கு இசையமைப்பார் என கூறப்படுகிறது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது....