தளபதி விஜய் மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
தற்போது இந்த படத்திற்கு தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் ஆஸ்தான எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத் கமிட் ஆகியுள்ளார்.
இவர் இதுவரை 8 தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.