
சிபிராஜ் நடிப்பில் சத்யா படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரோமோசன் பணிகளில் படத்தின் கதாநாயகன் பட பிஸியாக உள்ள நிலையில்
தளபதி பற்றி ஒரு பரபரப்பு கருத்து தெரிவித்து உள்ளார்
இளைய தளபதி விஜய் அவர்களின் படங்களில் வெளிவந்தாலே பெரும் வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடைபெறும்.இவருடன் நடிக்க விரும்பும் நடிகர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.தமிழ் சினிமாவில் இளைய தளபதி விஜய் அவர்களின் தீவிர ரசிகர்களில் ஒருவர் நடிகர் சிபிராஜ் இதை அனைவரும் அறிந்ததே.ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, அவருடன் நடிக்க எந்த கதாபாத்திரம் இருந்தாலும் நடிக்க விருப்பம் தான்.அதிலும் அவருக்கு வில்லனாக நடிக்க ரொம்ப ஆசை என்று கூறினார்.
