
விஜய் என்றாலே வெற்றி மற்றும் சாதனை நாயகன் என்று ஆகிவிட்டது காரணம் கடந்த வருடம் வெளியான மெர்சல் தளபதி விஜய்க்கு அப்படி ஒரு மணிமகுடம் அணிவித்த படம் என்று தான் சொல்லணும் ஆம் வசூலில் முதல் முதலில் 200 கோடி வசூல் பட்டியல் அதோடு சமுக வலைதளங்களில் அனைத்திலும் உலக சாதனை ட்விட்டர் கொடுத்த எமோஜி கௌரவம் இப்படி அடுக்கி கொண்டே போகலாம் அந்த வருசையில் அடுத்து சாதனை
உலகம் முழுவதும் பிரபலமான விக்கீபீடியா இணையதளம் சென்ற வருடத்தின் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்கப்பட்ட பக்கங்களில் மெர்சல் படம் முதலிடம் பிடித்துள்ளது. அது 26 லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது. அடுத்த இடத்தை அஜித்தின் விவேகம் படம் பிடித்துள்ளது. அதற்கு 20.9 லட்சம் ஹிட்ஸ் மட்டுமே கிடைத்துள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் பைரவா, விக்ரம் வேதா மற்றும் சிங்கம் 3 ஆகிய படங்கள் உள்ளன.
