Thursday, June 25
Shadow

கமல் சிஷ்யன் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் விக்கரம் இணையும் புதிய படம்

இந்திய சினிமாவின் கலை சிற்பி என்றால் அது கமல்ஹாசன் தான் என்று தெரியும் இதுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் மிக வித்தியாசமாக அதிக ரிஸ்க் எடுக்கும் நாயகன் என்றால் அது விக்ரம் அதாவது குட்டி கலை சிற்பி என்று கூட சொல்லலாம் இந்த இருவரில் ஒருவர் நடித்தாலே அந்த படத்தில் நடிப்புக்கும் விதியாசதுக்கும் பஞ்சம் இருக்காது ஆனால் இந்த இருவரும் ஒரு படத்தில் இருந்தால் எப்படி இருக்கும் சொல்லுங்க அதே போல இந்த இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்று பல சினிமா விமர்சர்களின் எண்ணமும் அதே போல கவனும் அது இப்போது நிறைவேரபோகிறது.

கமல்ஹாசன்- திரிஷா கூட்டணியில் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் வெளியான படம் தூங்காவனம்.

இப்படத்திற்கு பிறகு அவர் விக்ரமை வைத்து ஒரு புதிய படம் இயக்க, படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் பேனர் தான் தயாரிக்க இருக்கிறதாம்.

படத்தில் சின்ன வேடத்திலும் கமல்ஹாசன் நடிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமாவுக்காக இருவரும் எப்படிபட்ட உழைப்பு போட்டு நடிப்பார்கள் என்பது நமக்கு தெரியும், இவர்கள் இருவரும் ஒரே படம் என்றால் எப்படி இருக்கும்

Leave a Reply