Wednesday, October 28
Shadow

விஜய் 62யில் இணைந்த பிரபல நடிகர் மேலும் புது தகவல்களுடன்

தளபதி தற்போது நடிக்கும் படம் தளபதி 62 இந்த படத்தின் பூஜை மட்டறு படபிடிப்பு இன்னும் சில நாட்கள் உன் நடந்தது இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவருடன் யோகிபாபு நடிக்கிறார் என்பது அட்டு தான் உருதிசெயயபட்டது தற்போது எழும் ஒரு நடிகர் உறுதி செய்யபட்டுள்ளது

இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிகர் ப்ரேம் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதை மிகவும் மகிழ்ச்சியாக அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதற்கு முன் இவர் ப்ரியாணி, விக்ரம் வேதா ஆகிய படங்களில் போலிஸாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply