
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா டீஸர் நாளை (மார்ச் 1ம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதை காண ஆவலுடன் இருந்தனர். நாளை காலை 11 மணிக்கு டீஸர் வெளிவரும் என தனுஷ் இன்று மாலை அறிவித்தார்.
ஆனால் தற்போது தனுஷ் டீசர் மார்ச் 2ம் தேதிக்கு தள்ளிப்போவதாக அறிவித்துள்ளார். இது ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நேற்று இறந்த ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டீஸர் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தனுஷ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
