காலா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா காலா? இன்னொரு பாட்ஷா வா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது. கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் இந்த டீசரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்திய திரையுலகின் பல சாதனைகளை இந்த டீசர் உடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ரஜினியின் கேரக்டர் 'காலா' என்பதும் அவரது கேரக்டரில் தான் படத்தின் டைட்டிலும் அமைந்துள்ளது என்பதும் தெரிந்ததே. ஆனால் இந்த படத்தில் அவருடைய முழு பெயர் 'காலா சயித்' ( என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த கேரக்டர் பாட்ஷா பாய்' போல் ரசிகர்களிடையே பிரபலமாகும் என்று கூறப்படுகிறது.
மேலும...