
கடநத சில காலங்களாக சினிமாவுக்கும் சரி சினிமா நட்சத்திரங்களுக்கும் நேரம் சரியில்லை என்று தான் சொல்லணும் குறிப்பாக நம்ம விஷால் அவர் எதற்கு வேலை நிறுத்தம் ஆரம்பித்தார் என்ற நோக்கத்தை விட்டு தற்போது வேறு பாதையில் சென்று கொண்டுருகிறார் என்று சொன்னால் மிகையாகது ஆம் திரையங்கம் பிரச்னைக்காக ஆரம்பித்த வேலை நிறுத்தம் வேறு திசையை நோக்கி செல்வதோடு தொழிலாளர்கள்படும் கஷ்டம் பற்றி கொஞ்சமும் கவலை படாமல் வேலை நிறுத்தம் நடைபெற்றுவருகிறது இதனால் யாருக்கு நஷ்டம் யாருக்கு லாபம் என்று கேட்கும் அளவுக்கு கேள்வி எழுந்துள்ளது .
இதையடுத்து தற்போது காவேரி மேலாண்மை என்ற பேரில் ஒரு போராட்டம் இது காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மாலை ஒரு மணிக்கு முடியும் என்ற பேரில் நாங்களும் போராட்டம் நடத்துகிறோம் என்று எழுப்பினர் இது யாரின் தூண்டுதல் என்று தெரியவில்லை ஆனால் ஓட்டு மொத்த மக்கள் சொன்னது காலைல நல்ல சாப்பிட்டு மலை வரை இவர்கலோன்னுகூடி பேசிவிட்டு மதியம் மீண்டும் பொய் சாப்பிட்டு தூங்குவது ஒரு போராட்டமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர் இது மட்டும் இல்லாமல் யாரும் பேசாமல் இருந்து போராட்டமாம் இது யாரை காக்கா பிடிக்க என்று தெரியவில்லை அதவாது மத்திய அரசை எதிர்ப்பது போல ஒரு நாடகம் ஆனால் அவர்களை பற்றி எதுவும் பேசமால் கழுவுற மீன்ல நழுவுற மீன் போல வெளி வேஷம் போட்டுள்ளனர்.
இதில் அவர் கலந்து கொல்லைல்லை இவர் கலந்து கொள்ளவில்லை என்று ஒரு கபட நாடகம் வேறு இதில் கலந்து கொள்வதை விட கலந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம் என்று தான் அஜித் சிம்பு கலந்து கொள்ளவில்லை போல தெரிகிறது.
இருந்தும் சிம்பு பண்ணும காமெடிக்கு அளவு இல்லை நான் ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று அவர் ஏற்பாடு செய்த பிரஸ் மீட்யில் அவர் பண்ணிய காமெடி இணையதளங்களில் சிரிக்கவைக்கிறது என்று தான் சொல்லணும் அவர் பண்ண சில காரியங்கலும் சரி அவர் பேசியதும் நம்மை பல விஷயங்களை தொனவைக்ககிறது
