Wednesday, October 28
Shadow

நடிகையர் திலகம் படத்துக்காக கீர்த்தி சுரேஷ் பட்ட கஷ்டம்

நடிகையர் திலகம் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சமந்த துல்கர் சல்மான் மற்றும் பலர் நடிப்பில் இந்த படம் உருவாகிறது இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது இதில் சாவித்திரியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ் இந்த படம் அடுத்த மாதம் வெளியாகிறது இந்த படத்தின் பிரஸ் மீட் நடந்தது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வருகிற மே 9ம் தேதி வெளிவரவுள்ள படம் நடிகையர் திலகம். சரித்திர நாயகி சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்த படம்.

இப்படத்தை பற்றி கீர்த்தி சுரேஷ் கூறுகையில் இந்த படம் என மனதுக்கு நெருக்கமான படம், இந்த படத்தை ஒப்புக்கொள்ள ரொம்பவும் யோசித்தேன்.

ஆனால் இயக்குனர் கொடுத்த தைரியத்தில் தான் இந்த படத்தில் நடித்தேன்.இந்த படத்துக்காக 120 காஸ்ட்யூம் அணிந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம், இந்த படத்தின் அடைவடிவைமைப்பாளர் மிகவும் சிரமப்பட்டு அடைவடிவமைத்தார் என கூறினார்