Thursday, April 23
Shadow

Tag: #nadigayarthilagam #keerthysuresh #samantha #dulqursalman #

நடிகையர் திலகம் -திரைவிமர்சனம் (பொக்கிஷம்) Rank 4.5/5

நடிகையர் திலகம் -திரைவிமர்சனம் (பொக்கிஷம்) Rank 4.5/5

Review, Top Highlights
நடிகையர் திலகம் தமிழில் வந்து இருக்கும் மிக சிறந்த படம் மன்னிக்கவும் இந்திய சினிமாவின் மிகச் சிறந்த படத்தில் ஒரு படம். ஆம் இந்திய சினிமாவுக்கு ஒரு மகுடம்தான் இந்தப் படம் என்று சொன்னால் மிகையாகாது. தெலுங்கு படங்களையும் அந்த மக்களையும் நாம் கொல்டி என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறோம் ஆனால் அவர்கள் எல்லாவறிலும் முன்னுக்கு போய்கொண்டு இருக்கிறார்கள். தொழில் வளர்சியிலும் சரி சினிமாவிலும் சரி அதுக்கு ஒரு உதாரணம் தான் இந்த நடிகையர் திலகம். சாவித்திரி நாம் அறிந்த நடிகை. இன்றைய இளைஞர்களுக்குத் தெரியுமா என்றால் கேள்வி குறிதான். ஆம் காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவிய தலைவி திரை உலகின் முடிசூடா ஒரு நடிப்பின் அரசி நடிகையர் திலகம் என்ற பட்டம் வாங்கிய ஒரே நடிகை சிவாஜி எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்கள் காலத்தில் இந்த நடிகைக்காக காத்திருந்த நடிகர்கள் பட்டாளம் அதிகம் என்று தான் சொல்லனும். இப்படி பட...
நடிகையர் திலகம் படம் பார்த்து கண் கலங்கிய சாவித்திரி மகள்

நடிகையர் திலகம் படம் பார்த்து கண் கலங்கிய சாவித்திரி மகள்

Latest News, Top Highlights
நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான 'மகாநதி' தெலுங்கில் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. தமிழில் 'நடிகையர் திலகம்' எனும் பெயரில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் pவெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கிறது. நாக் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகை சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். அவரது காதல் கணவர் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். பத்திரிகை நிருபர்களாக சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் நடித்துள்ளனர். ரிலீஸுக்கு முன்பு இப்படத்தின் சிறப்புக்காட்சி சாவித்ரியின் குடும்பத்தினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. சாவித்ரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி இப்படத்தை வெகுவாக ரசித்துப் பார்த்துள்ளார். படத்தைப் பார்க்கும்போதே பல இடங்களில் கண்கலங்கி விட்டாராம் சாவித்ரியின் மகள். திரையில் நிஜமாகவே தனது அம்மா சாவித்ரியைப் பார்த்ததுபோலவே இ...
என் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு தான் நடிகையர் திலகம் – கீர்த்தி சுரேஷ்

என் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு தான் நடிகையர் திலகம் – கீர்த்தி சுரேஷ்

Latest News, Top Highlights
பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. தெலுங்கில் இந்தப் படம் ‘மகாநதி’ என்ற பெயரில் வெளியாகிறது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும், சமந்தா, நாக சைதன்யா, ‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம், வருகிற மே 9 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய கீர்த்தி சுரேஷ், ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது எப்படி? என்பதை விளக்கினார். “தனுஷுடன் நான் நடித்த ‘தொடரி’ படம் வெளியான பிறகு, என்னுடைய கேரக்டரை சிலர் மட்டுமே பாராட்டினார்கள்; பலர் எதிர்மறையாக விமர்ச...
நடிகையர் திலகம் படத்துக்காக கீர்த்தி சுரேஷ் பட்ட கஷ்டம்

நடிகையர் திலகம் படத்துக்காக கீர்த்தி சுரேஷ் பட்ட கஷ்டம்

Latest News, Top Highlights
நடிகையர் திலகம் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சமந்த துல்கர் சல்மான் மற்றும் பலர் நடிப்பில் இந்த படம் உருவாகிறது இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது இதில் சாவித்திரியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ் இந்த படம் அடுத்த மாதம் வெளியாகிறது இந்த படத்தின் பிரஸ் மீட் நடந்தது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வருகிற மே 9ம் தேதி வெளிவரவுள்ள படம் நடிகையர் திலகம். சரித்திர நாயகி சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்த படம். இப்படத்தை பற்றி கீர்த்தி சுரேஷ் கூறுகையில் இந்த படம் என மனதுக்கு நெருக்கமான படம், இந்த படத்தை ஒப்புக்கொள்ள ரொம்பவும் யோசித்தேன். ஆனால் இயக்குனர் கொடுத்த தைரியத்தில் தான் இந்த படத்தில் நடித்தேன்.இந்த படத்துக்காக 120 காஸ்ட்யூம் அணிந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம், இந்த படத்தின் அடைவடிவைமைப்பாளர் மிகவும் சிரமப்பட்டு அடைவடிவமைத்தார் என கூறினார்...