
தமிழ் சினிமாவின் பன் முககலைஞன் ஏன்றால் அது தனுஷ் என்று சொல்லலாம் இய்க்குனர் நடிகர் எழுத்தாளர் தயாரிப்பாளர் என்று பல துரைகலை கையால்பவர் அந்த வகையில் அவரின் மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் காலா படத்தை அவர் தான் தயாரிக்குறார்.
இந்த படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுல்ல ஒரு படம் இந்த படம் வரும் ஜுன் மாதம் வெளியாகும் என்று கூறினார் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் இந்த படத்தின் இசை வரும் மே மாதம்9ம் தேதி வெளியாகும் என்று தனுஷ் கூறியுள்ளார்.
