Saturday, June 27
Shadow

சொர்க்கதில் இருக்கும் சமந்தா ஏன் தெரியுமா

சமந்தா தமிழ் மட்டும் இல்லாமல் தெலுஙுகுளிலும் நெம்பர் ஒன் நடிககை இவர் சமீபதில் பிரபல நடிகரை திருமனம் செய்தார். சமந்தாவுக்கு கணவர் மீது அதிக அன்பு என்றே சொல்லனும்.

நடிகை சமந்தா நேற்று தன் 31வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல முன்னணி நட்சத்திரங்கள் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சமந்தாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவரது கணவர் குல்மார்க் அழைத்து சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் பிறந்தநாள் கேக் வெட்டிய விடீயோவை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “சொர்க்கத்தில் இருக்கிறேன்” என சமந்தா தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.