Saturday, June 27
Shadow

Tag: #samantha #nagasaithanya

தேம்பி தேம்பி அழுத சமந்தா ஏன் தெரியுமா

தேம்பி தேம்பி அழுத சமந்தா ஏன் தெரியுமா

Latest News, Top Highlights
ஒரு படத்தின் வெற்றி மட்டுமல்ல ஒவ்வொரு படத்தின் வெற்றியும் திரைப்படக் கலைஞர்களுக்கு முக்கியமானதுதான். ஒரு படத்தின் வெற்றி அவர்கள் வாழ்க்கையை மாற்றிவிடும், ஒரு படத்தின் தோல்வி அவர்கள் வாழ்க்கை புரட்டிப் போட்டுவிடும். அனைவருமே வெற்றிக்காகத்தான் உழைக்கிறார்கள் ஆனால் அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றி அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடுவதில்லை. நட்சத்திரத் தம்பதிகளான நாகசைதன்யா, சமந்தா இருவரும் திருமணத்திற்குப் பிறகு இணைந்து நடித்து வெளிவந்த 'மஜிலி' படம் மகத்தான வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தின் வெற்றி பற்றி வந்த முதல் செய்தியைக் கேட்டதும் அரை மணி நேரம் அழுததாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சமந்தா தெரிவித்துள்ளார். மேலும், அதிகாலை 2.30 மணிக்கே எழுந்து ஒன்றைரை மணிநேரம் படத்தின் வெற்றிக்காகவும், கணவருக்காகவும் பிரார்த்தனை செய்தாராம். 'மஜிலி' படத்தின் வெற்றி நாகசைதன்யாவுக்கு இந்த நேரத்தில் தேவைப்படும் ...
சொர்க்கதில் இருக்கும் சமந்தா ஏன் தெரியுமா

சொர்க்கதில் இருக்கும் சமந்தா ஏன் தெரியுமா

Latest News, Top Highlights
சமந்தா தமிழ் மட்டும் இல்லாமல் தெலுஙுகுளிலும் நெம்பர் ஒன் நடிககை இவர் சமீபதில் பிரபல நடிகரை திருமனம் செய்தார். சமந்தாவுக்கு கணவர் மீது அதிக அன்பு என்றே சொல்லனும். நடிகை சமந்தா நேற்று தன் 31வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல முன்னணி நட்சத்திரங்கள் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் சமந்தாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவரது கணவர் குல்மார்க் அழைத்து சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் பிறந்தநாள் கேக் வெட்டிய விடீயோவை சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். "சொர்க்கத்தில் இருக்கிறேன்" என சமந்தா தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்....