Wednesday, October 28
Shadow

தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர் தனிகில்லா பரணி பிறந்த தினம்

ஹைதராபாத்தில் பிறந்த இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஸ்க்ரீன்ரைடர், வசனகர்த்தா, கவிஞராகவும் பணியாற்றியுள்ளார், தமிழ், தெலுங்கு, கனடா, இந்தி படங்ககள் என இதுவரை 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த தமிழ்படங்கள்
தோழா, இஞ்சி இடுப்பழகா, பாகுபலி தி பிகினிங், கலவரம், தோனி, 180, பீமா, அழகிய தமிழ் மகன், கில்லி, கம்பீரம், வீட்ல விசேஷங்க