Wednesday, October 28
Shadow

நடிகை சோனியா தீப்தி பிறந்த தினம் பதிவு

ஹைதராபாத்தில் பிறந்த இவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சாப்ட்வேர் இஞ்சினியராக மூன்று ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். இவர் தெலுங்கு படங்களில் மட்டும்லலாமல் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

2007-ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான விருதினையும் பெற்றவர். தமிழில் இனிது இனிது மற்றும் மெல்லிசை என்ற இரு படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.

இவர் நடித்த தமிழ் படங்கள்

பையா, ஐந்து ஐந்து, புரியாத புதிர்