
காரைக்குடியில் பிறந்த இவர் திருப்பத்துரில் தனது பள்ளி படிப்பை முடித்தார். பிசி ஸ்ரீராமிடம் 5 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அப்போது அவர் பணியாற்றிய, தேவர்மகன், திருடா திருடா மற்றும் குருதி புனல் போன்ற திரைப்படங்கள் விருது பெற்றன.

இவர் சினிமாடோகிராபராக பணியாற்றிய படங்கள்
இரணியன், அழகிய தமிழ் மகன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மஜா, தம்பி, கண்ணும் கண்ணும், ஜெயம்கொண்டான், நினைத்தாலே இனிக்கும், குட்டி, உத்தபுத்திரன் 180, சிங்கம் புலி, ஒரு காதல் ஒரு கண்ணாடி, நீர்பறவை, கண்ணா லட்டு தின்ன ஆசையா, நண்பேண்டா, பசங்க 2, ரஜனி முருகன், கதகளி, இது நம்ம ஆளு, பொதுவாக என் மனசு தங்கம்
