
இவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கை சிறுவயதிலிருந்தே தொடங்கியவர், இவர் மாஸ்டர் ரகு என்ற பெயரில் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இன மற்றும்குயிளினே தேடி போன்றவை பெரும் வெற்றி பெற்றவை. கமல்ஹாசனின் நம்மவர் திரைப்படத்தில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
கொக்கி திரைப்படம் மூலமாக தமிழ் திரைப்படத்துறையில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன் பின் கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன் போன்ற படங்களிலும் கதாநாயகனாக தொடர்ந்தார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
தீசட்டி கோவிந்தன், அண்ணாமலை, நம்மவர், தொட்டில் குழந்தை, சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை, கோகுலத்தில் சீதை, காதல் கோட்டை, லவ் டுடே, காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், ராமன் அப்துல்லா, காலமெல்லாம் காத்திருப்பேன், காதலி, துள்ளித் திரிந்த காலம், கண்களின் வார்த்தைகள்,காதல் மன்னன், பூமணம், கலர் கனவுகள், கண்ணெதிரே தோன்றினாள், கண்ணாத்தாள், சொல்லாமலே, மனம் விரும்புதே உன்னே, காதல் கவிதை, உன்னை தேடி, மறவாதே கண்மணியே, கண்ணுபட போகுதய்யா, பூவெல்லாம் கேட்டுப்பார், மின்சார கண்ணா, திருநெல்வேலி, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, இளையவன், பார்வை ஒன்றே போதுமே, கோட்டை மாரியம்மன், நாகேஸ்வரி, எங்களுக்கும் காலம் வரும், சொன்னால் தான் காதலா, குங்குமப்பொட்டுக்கவுண்டர், கபடி கபடி, அல்லி அர்ஜுனா, பன்னாரி அம்மன், நீ வரும் பாதையெல்லாம், அரசாட்சி, கொக்கி, கருப்பசாமி குத்தகைதாரர், தீ நகர், காத்தவராயன், மலையன், கனகவேல் காக்க, இரண்டு முகம், தம்பி வெட்டோத்தி சுந்தரம், கந்தா, சூரன், கன்னியும் காளையும் செம காதல்
