Tuesday, April 21
Shadow

அபிநய நடிகை சுவலட்சுமி பிறந்த தினம் இன்று

வங்காள மொழித் திரைப்பட நடிகை ஆவார். இவர் பல தமிழ்த் திரைப்படங்களில் முன்னனிக் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சில வங்காள மொழி மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த தமிழ் திரைப்ப்டங்கள்

ஆசை, லவ் டுடே,கோகுலத்தில் சீதை, நிலாவே வா, இனியவளே, பொன்மனம், தினந்தோறும், நீ வருவாய் என, ஹவுஸ் புல், சுயம்வரம், மாயி, பொட்டு அம்மன், சந்தோஷம்