
அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு எப்பவும் ஒரு போட்டி இருந்து கொண்டே இருக்கும் அந்த வகையில் நேற்று முன் தினம் நல் இரவில் வெளியான விஸ்வாசம் போஸ்டர் செய்த சாதனை
இரவு 12, 1 மணி என எப்போதும் வந்தாலும் சரி நாங்கள் தெறிக்க விடாமல் தூங்க மாட்டோம் என்று நேற்று இரவு முழுவதும் காத்திருந்தவர்கள் அஜித் ரசிகர்கள்.
வழக்கமாக போஸ்டர்கள் 12 மணிக்கு எல்லாம் வரும் இப்பட குழுவினர் அதிகாலை ரிலீஸ் செய்துள்ளனர். போஸ்டர் வந்ததில் இருந்து சமூக வலைதளத்தில் செய்த சாதனை எல்லாம் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இப்போது என்ன விஷயம் என்றால் அஜித்தின் விஸ்வாசம் ஃபஸ்ட் லுக் வெளியான 1 நிமிடத்தில் 7 ஆயிரத்து மேல் ரீ-டுவிட் பெற்றுள்ளது. இதுவும் ஃபஸ்ட் லுக் சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
