Wednesday, October 28
Shadow

Tag: #vishwasam #ajith #siva #thala #thalafans #sathyajothifilms ajithfans

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர்

அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர்

Latest News, Top Highlights
ராஜ் சேதுபதி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, சாந்தினி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பில்லா பாண்டி’.இப்படத்தில் அஜித் ரசிகராக நடித்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். தீபாவளிக்கு ‘சர்கார்’ படத்துடன் இப்படமும் வெளியாகவுள்ளது. ‘பில்லா பாண்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சூரி, கருணாஸ், சீமான், தயாரிப்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் 'விஸ்வாசம்' தயாரிப்பாளர் தியாகராஜன் பேசியதாவது: ''இப்படத்தின் இசையமைப்பாளர் இளையவனைப் பாராட்ட வேண்டும். இளையராஜா அளவுக்கு பிரதாமான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ஆர்.கே.சுரேஷ் எனது சகோதரர் மாதிரி. விநியோகஸ்தராக வந்து, பல வெற்றிப் படங்களை விநியோகித்திருக்கிறார். பிறகு தரமான 2 படங்களைத் தயாரித்தார். அதில் ‘தர்மதுரை’ படத்தை...
அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் டைட்டில் பாடல் வரிகள் கசிந்தது

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் டைட்டில் பாடல் வரிகள் கசிந்தது

Latest News, Top Highlights
அஜித் இயக்குனர் சிவா கூட்டணியில் உருவாகிவரும் நான்காவது படம் தான் ‘விஸ்வாசம்’ இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இருந்தனர் ஆனால் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் எட்று சொன்னது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தும் ரசிகர்களை அடிக்கடி எதாவது இந்த படம் விருந்து கொடுத்து தான் வருகிறது அந்த வரிசையில் சமீபத்தில் இந்த படத்தின் புகைப்படங்கள் லீக்கானது தற்போது படத்தின் டைட்டில் பாடல் வரிகள் லீக்கானது. அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்து வரும் இந்தப் படத்தில், விவேக், ரவி அவானா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவரும் ‘விஸ்வாசம்’ படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு உ...
அஜித்தை மிரட்டிய இசையமைப்பாளர் இம்மான்

அஜித்தை மிரட்டிய இசையமைப்பாளர் இம்மான்

Latest News, Top Highlights
அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.இத்திரைப்படத்தில் அஜித் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம். கிராமத்து அஜித், நகர்புற அஜித் என இருவருக்கும் பிஜிஎம் தயார் செய்வது கடினமாக இருந்தது என இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார். இரண்டு அஜித்களுக்குமான ஓபனிங் பாடல் ட்யூன் போட்டு பாடல் பதிவை முடித்து விட்டாராம். அந்த இரண்டு பாடல்களையும் கேட்ட அஜித், இமானை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரசொல்லிவிட்டு எந்த வார்த்தையும் பேசாமல் சில நிமிடங்கள் இறுக கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அஜித்தின் இந்த பாராட்டைக் கண்டு உச்சிக்குளிர்ந்த இமான் டபுள் சந்தோஷத்தோடு பணியாற்றி வருகிறார். விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் மதுரை பாஷை பேசி நடிக்கிறார். இப்படத்தில் அஜித்துக்க...
அஜித்தின்  விஸ்வாசம் செய்த சாதனை ஒரு நிமிட சாதனை

அஜித்தின் விஸ்வாசம் செய்த சாதனை ஒரு நிமிட சாதனை

Latest News, Top Highlights
அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு எப்பவும் ஒரு போட்டி இருந்து கொண்டே இருக்கும் அந்த வகையில் நேற்று முன் தினம் நல் இரவில் வெளியான விஸ்வாசம் போஸ்டர் செய்த சாதனை இரவு 12, 1 மணி என எப்போதும் வந்தாலும் சரி நாங்கள் தெறிக்க விடாமல் தூங்க மாட்டோம் என்று நேற்று இரவு முழுவதும் காத்திருந்தவர்கள் அஜித் ரசிகர்கள். வழக்கமாக போஸ்டர்கள் 12 மணிக்கு எல்லாம் வரும் இப்பட குழுவினர் அதிகாலை ரிலீஸ் செய்துள்ளனர். போஸ்டர் வந்ததில் இருந்து சமூக வலைதளத்தில் செய்த சாதனை எல்லாம் வெளியாகிய வண்ணம் உள்ளது. இப்போது என்ன விஷயம் என்றால் அஜித்தின் விஸ்வாசம் ஃபஸ்ட் லுக் வெளியான 1 நிமிடத்தில் 7 ஆயிரத்து மேல் ரீ-டுவிட் பெற்றுள்ளது. இதுவும் ஃபஸ்ட் லுக் சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது....
இணையத்தில் தீயாக பரவும் தல அஜீத்தின் விஸ்வாசம் படத்தின் 1st லுக் போஸ்டர்

இணையத்தில் தீயாக பரவும் தல அஜீத்தின் விஸ்வாசம் படத்தின் 1st லுக் போஸ்டர்

Latest News, Top Highlights
நடிகர் அஜித், இயக்குனர் சிவாவுடன் இணைவதாக அறிவிப்பு வெளியானது முதலே தல ரசிகர்கள் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பு வெளியான பின்னர், நடிகர் அஜீத்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். ஏற்கெனவே ’பில்லா’ மற்றும் ’ஆரம்பம்’ படங்களில் அஜித் நயன்தாரா இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது, இந்த படத்தை தயாரிப்பவர்கள், தல அஜீத்தின் விஸ்வாசம் படத்தின் 1st லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இணைய தளத்தில் தீ போன்று பரவி வருகிறது. அஜித் சாயிபாபா பக்தர் என்பதால், வியாழக்க...
அஜித்தின்  விஸ்வாசம் இரண்டாம் கட்ட படபிடிப்பு எப்போ எங்கே அப்டேட்

அஜித்தின் விஸ்வாசம் இரண்டாம் கட்ட படபிடிப்பு எப்போ எங்கே அப்டேட்

Latest News, Top Highlights
அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் படம் என்றால் அது விஸ்வாசம் தான் இந்த படத்தின் முதல் கட்ட படபிடிப்பு முடிந்தது நாம் அறிந்த விஷயம் அடுத்து இந்த குழு மீண்டும் படபிடிப்பு ஆரம்பிக்கும் என்று ஆவலோடு எதிர்பார்த்து இருக்கும் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து தான் இந்த செய்தி சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் நான்காவது படம் விஸ்வாசம். காதல், ஆக்சன், செண்டிமென்ட், காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக இந்தப்படம் உருவாகி வருகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்தது. அதையடுத்து சென்னை திரும்பியுள்ள விஸ்வாசம் படக்குழு அடுத்தபடியாக ஜூன் 22-ந்தேதி முதல் மும்பையில் முகாமிட்டு மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்....
அஜித்தின் விஸ்வாசம் முடியவே முடியாது சொல்லும் அஜித் படக்குழுவினர் அதிர்ச்சி

அஜித்தின் விஸ்வாசம் முடியவே முடியாது சொல்லும் அஜித் படக்குழுவினர் அதிர்ச்சி

Latest News, Top Highlights
அஜீத்தை கடவுளாக பார்க்கும் ரசிகர்களால் கூட, விவேகம் படத்தை ஓட வைக்க முடியவில்லை. கூட்டிக் கழித்து கணக்கு போட்டு பார்த்தால், அவ்வளவும் அன்புச்செழியனின் வட்டிக்கு கூட தேறாத அளவுக்குதான் வசூல்! இருந்தாலும் படம் வெளிவந்த ஒரு வாரம் வரைக்கும் இந்திய திரையுலக சரித்திரத்தையே புரட்டிப் போட்ட படம் விவேகம் என்றெல்லாம் கூறி வந்தனர் ரசிகர்கள். ஆசை வேறு. நிஜம் வேறு என்பதை உணர்த்துகிற அறிவிப்புகளில் ஒன்றுதான் விசுவாசம் அதே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டத்தை சரி செய்யும் விதத்தில் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜீத். இந்த புதிய படத்தின் தலைப்புதான் விசுவாசம். கடந்த சில வாரங்களாக சினிமா பிரமுகர்களே கூட தனியார் தொலைக்காட்சி விவாதங்களில் விவேகம் நஷ்டம் என்று சொல்லி வருவதும் அதை சத்யஜோதி தியாகராஜன் கண்டு கொள்ளாமலிருப்பதும் சில பல விஷயங்களை மவுனமாக அறிவித்து வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்...