
இவர் 1987ல் பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். இவர் ஐம்பதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் பாரதிராஜா, மற்றும் சேரன் படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்துள்ளார்.
இவர் முதலில் 1984ல் வெளியான ஒரு கைதியின் டைரி படத்தில் நடித்த தொடங்கினார் என்றும், 1987ல் வெளியான பாரதிராஜவின் வேதம் புதிது படம் முதல் அறிமுகமானார் என்று சொல்லப்படுகிறது.
இவர் நடித்த திரைப்படங்கள்
ஆன் தேவதை, ஜருகண்டி, கனா, கடைக்குட்டி சிங்கம், ஆயிரத்தில் இருவர், கனவு வாரியம், சென்னை 600028 II இன்னிங்க்ஸ்,
கள்ளாட்டம், உச்சத்துல சிவா, ஆரண்யம், கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது ,பசும்பொன், பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பூவெல்லாம் உன் வாசம், பாண்டவர் பூமி, தவசி, ஷாஜகான், பகவதி அம்மன், யுனிவர்சிடி, மாறன், சுந்தரா டிராவல்ஸ், புதிய கீதை, பாய்ஸ், உன்னை சரணடைந்தேன், காதல் சடுகுடு, ஈர நிலம், பீஷ்மர், பல்லவன், ரகசியமாய், ஜெயம், நெறஞ்ச மனசு, சவுண்டு பார்ட்டி, அட்டகாசம், சிந்தாமல் சிதராமல், குத்து, சத்திரபதி, மகாநடிகன், ஆட்டோகிராப், மதுர, ஏய், கிரி, ஒரு நாள் ஒரு கனவு, மஜா, ஜீ, குருதேவா, தவமாய் தவமிருந்து, தம்பி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, குஸ்தி, டான் சேரா, ஒரு காதல் செய்வீர், கலாபக் காதலன், திருவிளையாடல் ஆரம்பம், கூடல் நகர், சென்னை 600028, திருமகன். சீனா தானா 001, பசுபதி கேர் ஆப் ராசக்காபாளையம், பெரியார், அகரம், வாழ்த்துகள், பிரிவோம் சந்திப்போம், தங்கம், குருவி, அறை எண் 305ல் கடவுள், தனம், பாண்டி, பஞ்சாமிர்தம், கந்தசாமி, காதல்னா சும்மா இல்லை, 1977, மாயாண்டி குடும்பத்தார், எங்கள் ஆசான், நினைத்தாலே இனிக்கும், சொல்ல சொல்ல இனிக்கும், மதுரை சம்பவம், ஆறுமுகம், பொக்கிசம், ரெட்டச்சுழி, சுறா, கோரிப்பாளையம், மிளகா, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், மாஞ்சா வேலு, களவாணி, இளைஞன், சீடன், முத்துக்கு முத்தாக, பவானி ஐ. பி. எஸ்., எத்தன், பிள்ளையார் தெரு கடைசி வீடு, முதல் இடம், புலிவேசம், சதுரங்கம், அடுத்தது, வேலாயுதம், ஏழாம் அறிவு, கொண்டான் கொடுத்தான், கலகலப்பு, மனம் கொத்திப் பறவை, பில்லா 2, ஏதோ செய்தாய் என்னை, வெயிலோடு விளையாடு, தில்லு முல்லு, மத்தாப்பு, யா யா, ஜன்னல் ஓரம், வீரம்
இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய படங்கள்
பாஞ்சாலங்குறிச்சி, பெரிய தம்பி, இனியவளே, நினைத்தேன் வந்தாய், மனம் விரும்புதே உன்னை, வீரநடை
இவர் பாடல்கள் இடம் பெற்ற திரைப்படங்கள்
வேலாயுதம் படத்தில், சிள்ளக்ஸ்,
7ஆம் அறிவு படத்தில், ஒ ரிங்க ரிங்க
36 வயதினிலே படத்தில் ராசாத்தி
சென்னை 600028 II இன்னிங்க்ஸ் படத்தில் பாய்ஸ் ஆர் பேக்
சென்னை 600028 II இன்னிங்க்ஸ் படத்தில் சொப்பன சுந்தரி
சதுரங்க வேட்டை படத்தில் காதலா காதலா
கடைக்குட்டி சிங்கம் படத்தில் சண்டக்காரி
ஜன்னல் ஓரம் படத்தில் என்னடி என்னடி ஓவியமே
