Wednesday, October 28
Shadow

நடிகர் பிரசன்னா பிறந்த தினம் இன்று

திருச்சியை சேர்ந்தவர் இவர் இவர் இளங்கலை பொறியல் பட்டம் படித்தவர் இயக்குனர் சுசி கணேஷன் மூலம் அறிமுகமானவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார் மணிரத்தினம் தயாரிப்பில் 2002ல் வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார்.

பிரசன்னாவின் பிறப்பிடம் திருச்சிராப்பள்ளியாகும். இவரின் தந்தை பெல் நிறுவனத்தில் வேலை செய்தார். மே 11, 2012 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகையான சினேகாவைத் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்பு 2015 ஆண்டு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இவர் நடித்த திரைப்படங்கள்

காலக்கூத்து, துப்பறிவாளன், திருட்டுப்பயலே 2, நிபுணன், ப.பாண்டி , ஜே கே என்னும் நண்பனின் வாழ்கை, புலிவால், கல்யாண சமையல் சாதம், சென்னையில் ஒரு நாள், முரண், பாணா காத்தாடி, கோவா, நாணயம், கண்ணும் கண்ணும், அஞ்சாதே, சாது மிரண்டால், சீனா தானா 001