Monday, April 20
Shadow

நடிகர் சன்னத் ரெட்டி பிறந்த தினம் இன்று

தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர், சில ஷார்ட் பிலிம்களிலும் நடித்துள்ளனர். டிமாண்டி காலனி படம் மூலம் அறிமுகமான இவர், ஜில் ஜங் ஜக் ஆகிய படங்களிலும், பாலாஜி மோகன் இயக்கிய As I am suffering from kadhal என்ற தொடரிலும் நடித்தார்.

சென்னையில் படிப்பை முடித்த இவர், மதராஸ் கிறிஸ்டியன் காலேஜ்ஜில் விசுவல் க்மியுநிகேஷன் பட்டம் வென்றனர்.

இவர் நடித்த திரைப்படங்கள்

பெஞ்ச் டாக்கிஸ், டிமாண்டி காலனி, ஜில் ஜங் ஜக், மெர்குரி

இவர் நடித்த இனைய தள சீரியல்