
தமிழ், மலையாள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளனர். இதுமட்டுமின்றி சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார். இவர் ஹீரோவாக பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் டிஷ்யும் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து சாபுதிரி மற்றும் மணல் நகரம் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
டிஷ்யூம், சா பூ திரி, தீ குளிக்கும் பச்சை மரம், மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை, எங்கேயும் நான் இருப்பேன்

தொலைகாட்சி தொடர்கள்
இது ஒரு காதல் கதை, பெண், அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, ஜோடி நம்பர் ஒன் சீசன் 3, கோகுலத்தி சீதை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, டான்ஸ் தமிழா டான்ஸ் லிட்டில் மாஸ்டர்ஸ், சின்னத்தம்பி
