Tuesday, October 27
Shadow

நடிகை ரம்யா பாண்டியன் பிறந்த தினம் இன்று

அறிமுக கதாநாயகியாக தான் நடித்த ‘ஜோக்கர் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். தற்போது ஆண் தேவதை படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் ரிலீஸை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

ஜோக்கர், ஆண்தேவதை, டம்மி டப்பாசு