Wednesday, October 28
Shadow

நடிகை சிபிராஜ் பிறந்த தினம் இன்று

இவர் நடிகர் சத்யராஜின் மகன். இவர் லீ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதை விட வேறு சில படங்களில் தந்தை சத்யராஜுடன் இணைந்து நடித்திருக்கிறார். மிகுந்த போரட்டத்துக்கு பிறகு தமிழ் சினிமாவில் இன்று தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து இருக்கிறார் தற்போது வரும் படங்கள் எல்லாத்தையும் ஒப்புகொள்லாமல் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் கதாபாத்திரங்கள் தேர்ந்துடுத்து நடிக்கிறார் .தற்போது ரங்கா என்ற படம் நடித்து கொண்டு இருக்கிறார் .

இவர் நடித்த திரைப்படங்கள்

ஸ்டூடண்ட் நம்பர் 1, ஜோர், மண்ணின் மனிதன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ, உறுமி, மாமு, சிவா சிவா, பட்டாசு, வாலி வதம், சித்தார்த்தா, நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, போக்கிரி ராஜா, ஜாக்சன் துரை, கட்டப்பாவ காணோம்