
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சரத்குமார் நடித்த ஏய் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இவர், நன்கறியப்பட்ட தமிழ்த் திரைப்பட நடிகர் எஸ். ஏ. அசோகனின் மகனாவார். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த ஏய் திரைப்படத்தில் வில்லன் நடிகராக அறிமுகமானார். ஏறத்தாழ 30 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
ஏய், 6’2, தொட்டி ஜெயா, சாணக்கியா, நீ வேணும்டா செல்லம் அசோக், தகப்பன்சாமி, போக்கிரி, ஆழ்வார், முருகா, சில நேரங்களில், துரை, யோகி, குட்டி, வல்லக்கோட்டை, வேலாயுதம், வித்தகன். , எப்போதும் வென்றான், என்னமோ நடக்குது, தலைவன், சண்டமாருதம், தொட்டால் தொடரும், கில்லாடி, என்னுள் ஆயிரம்
