
பூமணி, கிழக்கும் மேற்கும் படங்களை இயக்கிய இயக்குநர் களஞ்சியம் என் கனவு நீதானடி என்ற புதிய படத்தை இயக்குவதாக இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்தார். இதில் அவரே நாயகனாகவும், அஞ்சலி நாயகியாகவும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இயக்குனர் களஞ்சியம் தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்குத் தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர்.
இவர் இயக்கிய திரைப்படங்கள்
பூமணி, கிழக்கும் மேற்கும், பூந்தோட்டம், நிலவே முகம் காட்டு, மிட்டா மிராசு, கருங்காலி, கனவு தொழிற்சாலை
