Wednesday, October 28
Shadow

இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த் பிறந்த தினம் இன்று

கே. வி. ஆனந்த் சென்னையில் உள்ள ஒரு தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர். 2005-ஆம் ஆண்டு வெளிவந்த கனாக் கண்டேன் மற்றும் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த அயன் திரைப்படங்கள் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார். அதற்கு முன்னரே, பல இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி உள்ளார். 1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

இவர் இயக்கிய திரைப்படங்கள்

சூர்யா, கவண், அனேகன், மாற்றான், கோ, அயன்

இவர் ஒளிப்பதிவு செய்த சில திரைப்படங்கள்

சிவாஜி : தி பாஸ், மீரா