
யுவினா பார்வதி (Yuvina Parthavi) மஹாராஷ்டிராவில் பிறந்த இவர் தமிழ் தொலைகாட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடந்த 2011ம் ஆண்டில் இயக்குனர் புவனேஷ் இயக்கத்தில் வெளியான உறவுக்கு கை கொடுப்போம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் அஜீத் நடித்த வீரம் படத்திலும் நடித்துள்ளனர். லிங்குசாமி இயக்கத்தில் வெளியான மஞ்சா பை, முருகதாஸ் இயக்தில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்திலும் நடித்துள்ளனர்.
இவர் நடித்த தமிழ்படங்கள்
இவன் வேற மாதிரி, வீரம், கேகா, கத்தி, ஜெயஹிந்த் 2, காக்கி சட்டை, மாஸ், ஸ்டிராபெர்ரி, சர்கார்
