
ஜெயமாலினி தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் திரைப்படங்களில் குத்தாட்டப் பாடல் மூலம் பிரபலமானார். இவர் 500க்கும் மேற்பட்ட தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஜெயமாலினி 1958 டிசம்பர் 22ல் ஆந்திர மாநிலத்தில் பிறந்தார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
அன்புக்கு நான் அடிமை அன்னை ஓர் ஆலயம், அந்த ஒரு நிமிடம் , டாக்டர். சிவா, என்னைப் பார் என் அழகைப் பார், கந்தர்வக் கன்னி, கர்ஜனை, குரு, குடும்பம், நாம் இருவர்
