
இஷா தல்வார் என்பவர் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தட்டத்தின் மறயத்து என்னும் மலையாளத் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
தில்லு முல்லு, மீண்டும் ஓர் காதல் கதை
