Wednesday, October 28
Shadow

நடிகர் சம்பத் ராஜ் பிறந்த தினம்

சம்பத் ராஜ் என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் ஆந்திர மாநிலத்தில் பிறந்தாலும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர். தெலுங்கு, மலையாள, கன்னட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் கோவா, சென்னை 600028 ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பொதுவாக எதிர் நாயகனாக நடிக்கும் இவர், மால்குடி டேஸ் திரைப்படத்தில் ஏகாம்பரம் எனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்கள்

தாண்டவக்கோனே, R.K.நகர், பார்டி, அடங்க மறு, கஜினிகாந்த், காலா, காத்தாடி, சக்கப் போடு போடு ராஜா, நெறஞ்ச மனசு, காமராஜ், திருப்பதி, பேரரசு, அழகிய அசுரா, பருத்திவீரன், தாமிரபரணி, சென்னை 600028, ராமேஸ்வரம், பொறி, பிடிச்சிருக்கு, பீமா, தோட்டா, அறை எண் 305ல் கடவுள்