Tuesday, October 27
Shadow

சாய் பல்லவி ஜெயலலிதாவின் உறவினர்! அதிர்ச்சி தகவல்!

பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மலர் டீச்சர் அவர் முக வசிகரத்தில் தமிழ்நாட்டு இளசுகளின் இரவு கன்னியாகவே வாழ்ந்து வந்தார்..,

அந்த சாய் பல்லவி ஒரு தமிழ் படத்தில் நடித்திர மாட்டாளா என்று அசைபட்ட நம்மாட்களுக்கு மாரி 2 அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை தந்தது.., ஆனால் படம் வெளி வந்து பெரும்வேதனையை தான் தந்தது சரி அது போகட்டும்..,

அடுத்து விஐய் இயக்க கூடிய ஜெயலலிதா பற்றிய படத்தில் சாய் பல்லவி நடிக்க போறாங்களாம் ஆம் அதுவும் சசிகலா வேடத்திலாம்…!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய செய்தி இது பார்ப்போம் சாய் பல்லியின் நடிப்பு திறனை!!!!