
இதுவரை விஜய் அஜித் போட்டி தான் இருந்தது அனால் இந்த முறை தல மற்றும் சூப்பர் ஸ்டாருக்கு தான் போட்டி இந்த போட்டியில் தல ரசிகர்கள் சும்மா அதிரவைத்துள்ளனர் என்று சொன்னால் மிகையாகது
பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக இந்த பொங்கலுக்கு வரவுள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.
அதே நாளில் தான் தற்போது அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வரவுள்ளது, இந்த இரண்டு படங்களுக்கும் கடும் போட்டி நடந்து வருகின்றது.
இந்நிலையில் பேட்ட ட்ரைலர் இதுவரை 610K லைக்ஸ் பெற்று இருந்தது, அதை இரண்டே மணி நேரத்தில் விஸ்வாசம் முறியடித்துவிட்டது.
ஆம், விஸ்வாசம் இரண்டு மணி நேரத்தில் 7 லட்சம் லைக்ஸுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. #viswasam #rajinikanth #petta #ajith #ajithkumar #nayanthara
