Wednesday, October 28
Shadow

Tag: #viswasam #rajinikanth #petta #ajith #ajithkumar #nayanthara

ரஜினிகாந்த் பேட்ட படத்தை முதல் நாள் வசூலில் ஓரம் கட்டிய விஸ்வாசம்

ரஜினிகாந்த் பேட்ட படத்தை முதல் நாள் வசூலில் ஓரம் கட்டிய விஸ்வாசம்

Latest News, Top Highlights
பொங்கலை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட அஜித் நடித்த விஸ்வாசம் இந்த இரண்டு ஜாம்பவான்களின் படங்கள் வெளியாகியுள்ளது ஏற்கனவே யாரு அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற போட்டி இருக்கும் நேரத்தில் அஜித் நேரடியாக ரஜினிகாந்த் எதிராக களம் இறங்கியுள்ளார். இதில் யாருக்கு வெற்றி என்பது தான் தற்போதைய மிக பெரிய கேள்வி இந்த சூழ்நிலையில் முதல் நாள் வசூலில் யார் அதிகம் என்பதை பார்ப்போம் வசூலில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. எந்தெந்த படம் எவ்வளவு வசூல் என்பதை தற்போது பார்க்கலாம் வாங்க.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படம் மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படம் ஆகியவை உலகம் முழுவதும் நேற்று வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது. சென்னையிலும், அமெரிக்காவிலும் பேட்ட படம் அதிக தியேட்டர்களில் வெளியானதால் வசூலிலும் முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால் அதே சமய...
பேட்ட மொத்த சாதனையையும் 2 மணி நேரத்தில் முறியடித்த விஸ்வாசம்

பேட்ட மொத்த சாதனையையும் 2 மணி நேரத்தில் முறியடித்த விஸ்வாசம்

Latest News, Top Highlights
இதுவரை விஜய் அஜித் போட்டி தான் இருந்தது அனால் இந்த முறை தல மற்றும் சூப்பர் ஸ்டாருக்கு தான் போட்டி இந்த போட்டியில் தல ரசிகர்கள் சும்மா அதிரவைத்துள்ளனர் என்று சொன்னால் மிகையாகது பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக இந்த பொங்கலுக்கு வரவுள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது. அதே நாளில் தான் தற்போது அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வரவுள்ளது, இந்த இரண்டு படங்களுக்கும் கடும் போட்டி நடந்து வருகின்றது. இந்நிலையில் பேட்ட ட்ரைலர் இதுவரை 610K லைக்ஸ் பெற்று இருந்தது, அதை இரண்டே மணி நேரத்தில் விஸ்வாசம் முறியடித்துவிட்டது. ஆம், விஸ்வாசம் இரண்டு மணி நேரத்தில் 7 லட்சம் லைக்ஸுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. #viswasam #rajinikanth #petta #ajith #ajithkumar #nayanthara...