
சுதா ரகுநாதன் தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர். தமிழ்த் திரைப்படங்களிலும் பாடல்களைப் பாடி உள்ளார்.
மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனின் தண்ணீர் என்கிற நாவல் 2015-ம் ஆண்டு வசந்தசாய் இயக்கத்தில் திரைப்படமாக எடுக்கப்படவிருக்கிறது. இந்த படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளராகவிருக்கிறார்.
இவர் பாடிய பாடல் இடம் பெற்ற படங்கள்
வாரணம் ஆயிரம், உளியின் ஓசை, ஜக்பாட், பொன் மேகலை, இவன், மந்திர புன்னகை, ஆதவன், இவன், தவம், சத்தம் போடாதே, தவமாய் தவமிருந்து, பொன் மேகலை
