
சுரேஷ் சந்திர மேனன் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைப்பட நடிகர், ஒளிப்பதிவாளர் ஆவார்.[3] இவர் இயக்கி நடித்த புதிய முகம் தமிழ்த் திரைப்படத்தின் மூலமாக பரவலாக அறியப்படுகிறார். இவர் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை ரேவதியின் முன்னாள் கணவராவார்.
இவர் நடித்த படங்கள்
புதிய முகம், பாசமலர்கள், சோலோ, தானா சேர்ந்த கூட்டம், ஜூங்கா, அடங்க மறு
