Friday, May 1
Shadow

நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா பிறந்த தினம்

சித்தார்த் மல்ஹோத்ரா  இவர் ஒரு பாலிவுட் திரைப்பட நடிகர் ஆவார். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து ’ஹம்சீ தோ பம்சீ’, ’ஏக் வில்லன்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு சாருக் கான் மற்றும் கஜோல் நடித்த மை நேம் இஸ் கான் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடித்த திரைப்படங்கள்
மை நேம் இஸ் கான், ஸ்டூடண்ட் ஆஃப் த இயர், ஹம்சீ தோ பம்சீ, ஏக் வில்லன்