
நவ்தீப் ஒரு இந்திய நாட்டுத் திரைப்பட நடிகர். இவர் 2004ஆம் ஆண்டு ஜெய் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.
நவ்தீப் ஜனவரி 26 1986ஆம் ஆண்டு ஐதராபாத்து, ஆந்திர பிரதேசம், இந்தியாவில் பிறந்தார்.
இவர் நடித்த படங்கள்
அ ஆ இ ஈ, ஏகன், அறிந்தும் அறியாமலு
