Wednesday, October 28
Shadow

நடிகை ரீமா கல்லிங்கல் பிறந்த தினம்

 

ரீமா கல்லிங்கல், மலையாள, தமிழ்த் திரைப்பட நடிகையும் ஆவார். 2009-ல் வெளியான ருது, இவரது முதல் படம் திருச்சூர் மாவட்டம், அய்யந்தோள் என்ற ஊரில் கே. ஆர். ராஜன், லீனாபாயி ஆகியோர்க்கு மகளாகப் பிறந்தார். 2013 நவம்பர் முதலாம் நாள், மலையாள இயக்குனரான ஆஷிக் அபுவைத் திருமணம் செய்துகொண்டார். சிறந்த நடிகைக்கான, கேரள அரசின் விருது (2012) வென்றார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
யுவன் யுவதி, மழை வர போகுது