
டி. இமான் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். அவரது விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது. அவரது சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றவர். பின்னர் லயோலாக் கல்லூரியில் படித்தார். 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் முதலாவதாக இசையமைத்தவர், மிகக் குறைந்தக் காலத்திலேயே 25 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
இவர் இசையமைத்த படங்கள்
அறம் செய்து பழகு, விநோதன், விஸ்வாசம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பக்ரீத், அதாகப்பட்டது மகாஜனங்களே, ஏஞ்சலினா, டிக் டிக் டிக், கடை குட்டி சிங்கம், பஞ்சுமிட்டாய், ரூபாய், பொதுவாக எம் மனசு தங்கம், இப்படை வெல்லும், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன், வெற்றிவேல், தொடரி, மீன் குழம்பும் மண் பானையும், றெக்க, வாகா, வீர சிவாஜி, ரஜினி முருகன், மருது, மாவீரன் கிட்டு, முடிஞ்சா இவன புடி, மிருதன், பாயும் புலி, 10 என்றதுக்குள்ள, ரோமியோ ஜுலியெட், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க , ஜீவா, சிகரம் தொடு, தெனாலிராமன், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, ஜில்லா, ரம்மி, கயல், வெள்ளைக்கார துரை, பாண்டிய நாடு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தேசிங்கு ராஜா, கும்கி, சாட்டை, மனம் கொத்திப் பறவை, மைனா, கச்சேரி ஆரம்பம், நான் அவனில்லை 2, மாசிலாமணி, துரை, தவம், லீ, நான் அவன் இல்லை, வீராப்பு, மருதமலை, திருவிளையாடல் ஆரம்பம், ரெண்டு, தமிழன்
இவர் பாடல் பாடிய படங்கள்
விஸ்வாசம், ஜில்லா, ரம்மி, கும்கி, தமிழன்
