
கலையரசன் என்பவர் தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் பிரபல திரைப்பட இயக்குனர்களான மிஷ்கின் மற்றும் பா. ரஞ்சித் அவர்களுடையப் படங்களில் துணை நாயகனாக நடித்துள்ளார். அதிலும் மெட்ராஸ் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பாரட்டப்பட்டது. ராஜா மந்திரி, டார்லிங் 2 ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்கள்
டைட்டானிக் – காதலும் கவுந்து போகும், ஐரா, சைனா, களவு, பட்டினப்பாக்கம், காலக்கூத்து, படை வீரன், அதே கண்கள், எய்தவன், உரு, டார்லிங் 2, கபாலி, ராஜா மந்திரி, மெட்ராஸ், மதயானைக் கூட்டம், நந்தலாலா
