
நடிகர் கலையரசன் பிறந்த தினம்
கலையரசன் என்பவர் தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் பிரபல திரைப்பட இயக்குனர்களான மிஷ்கின் மற்றும் பா. ரஞ்சித் அவர்களுடையப் படங்களில் துணை நாயகனாக நடித்துள்ளார். அதிலும் மெட்ராஸ் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பாரட்டப்பட்டது. ராஜா மந்திரி, டார்லிங் 2 ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
இவர் நடித்த படங்கள்
டைட்டானிக் - காதலும் கவுந்து போகும், ஐரா, சைனா, களவு, பட்டினப்பாக்கம், காலக்கூத்து, படை வீரன், அதே கண்கள், எய்தவன், உரு, டார்லிங் 2, கபாலி, ராஜா மந்திரி, மெட்ராஸ், மதயானைக் கூட்டம், நந்தலாலா...