
வித்தியாசாகர் இந்தியத்திரைப்பட இசையமைப்பாளராவார். இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளுக்கு இசையமைத்துள்ளார். தென்னக பிலிம்பேர் விருது, கேரள மாநில திரைப்பட விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவர் இசையமைத்த படங்கள்
ஆருத்ரா, உச்சத்துல சிவா, எலி, ஜன்னல் ஓரம், தம்பி வெட்டோத்தி சுந்தரம், சதுரங்கம், சிறுத்தை, காவலன், மந்திர புன்னகை, கண்டேன் காதலை, பேராண்மை, அறை எண் 305ல் கடவுள், பிரிவோம் சந்திப்போம், அபியும் நானும், எல்லாம் அவன் செயல், மகேஷ் சரண்யா மற்றும் பலர், அலிபாபா, ராமன் தேடிய சீதை, ஜெயம் கொண்டான், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, குருவி, மொழி, பெரியார், பரமசிவன், ஆதி, சிவப்பதிகாரம், மஜா, ஜி, சந்திரமுகி, மதுர, சுள்ளான், கில்லி, அன்பே சிவம், அலை, திருமலை, தூள், வில்லன், தில், சிநேகிதியே, சுயம்வரம், நிலாவே வா,
கோயம்பத்தூர் மாப்ளே
