
இஷாரா நாயர் என்பவர் தமிழ் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இவர் மலையாளி குடும்பத்தில் பிறந்தவர். வெண்மேகம் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகம் ஆனார். 2014ல் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்: வெண்மேகம், பப்பாளி, சதுரங்க வேட்டை
