Wednesday, October 28
Shadow

இயக்குநர் சுரேஸ் கிருஷ்ணா பிறந்த தின பதிவு

சுரேஸ் கிருஷ்ணா இந்தியத் திரைப்பட இயக்குனராவார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார். சத்யா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் ரசினிகாந்து நடித்த அண்ணாமலை, வீரா, பாட்ஷா, பாபா ஆகியவற்றை இயக்கியுள்ளார். மோகன்லால், விஷ்ணுவர்தன், கமல்ஹாசன், சிரஞ்சீவி (நடிகர்), சல்மான் கான், வெங்கடேஷ் மற்றும் உபேந்திரா போன்ற நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.