Wednesday, October 28
Shadow

சிந்தபாத் படத்தின் வசூல் நிலவரம்

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களுக்குப் பிறகு இயக்குநர் எஸ்.யு. அருண்குமாரும் விஜய் சேதுபதியும் இணைந்திருக்கும் மூன்றாவது படம் சிந்தபாத்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகன் நடித்திருந்தார். படம் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது.

தற்போது இப்படம் சென்னை வசூல் நிலவரப்படி 1.32 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனம் இருப்பதால் வரும் நாட்களில் படம் நல்ல வசூல் செய்யும் என்கின்றனர்.