Wednesday, October 28
Shadow

அமலாபாலில் ஆடை படத்திற்கு திடீர் சிக்கல்

‘ஆடை’ திரையிடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடை’ திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இன்று காலை சிறப்பு காட்சி மற்றும் காலை 10 மணி காட்சிகள் ரத்து செயப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு திடீரென ஏற்பட்ட பணபிரச்சனை காரணமாக படம் திரையிடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.